மரணமே உன் கூர் எங்கே ?

பாதாளமே உன் ஜெயம் எங்கே ?

மரண்த்தை ஜெயித்த மன்னவன் இயேசு

எனக்குள் வந்துவிட்டார்

சாவை அழித்து அழியா வாழ்வை

எனக்குத் தந்துவிட்டார்

 

1.

சாவுக்கு அதிபதி சாத்தானை ~ இயேசு

சாவாலே வென்றுவிட்டார்

மரண பயத்தினால் வாடும் மனிதரை

விடுவித்து மீட்டுக் கொண்டார்

 

பயமில்லையே மரண பயமில்லையே

ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

 

2.

அழிவுக்குரிய இவ்வுடல் ஒருநாள்

அழியாமை அணிந்து கொள்ளும்

சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்

சாகாமை அணிந்து கொள்ளும்  – பயமில்லையே

 

3.

இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்

ஆளுகை செய்திடவே

இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்

இன்றைக்கும் ஜீவிக்கிறார்       – பயமில்லையே

 

 

4.

கட்டளை பிறக்க துதர் குரல் ஒலிக்க

கர்த்தர் இயேசு வந்திடுவார்

கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் ( மரித்தோர் )

எதிர் கொண்டு சென்றிடுவோம்   – பயமில்லையே

 

 

5.

பூமிக்குரிய கூடாரமான‌

இவ்வீடு அழிந்தாலும்

பரமன் கட்டிய நிலையான வீடு

பரலோகத்தில் உண்டு   – பயமில்லையே

 

 

6.

அகரமும் நகரமும் தொடக்கமும் முடிவும்

நான் தானே என்று சொன்னவர்   வெளி 1:8

அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க‌

சீக்கிரத்தில் வருகின்றார்      – பயமில்லையே

 

 

7.

பரிசுத்தவான்களின் மரணம் என்றும்

கர்த்தரின் பார்வையிலே

அருமையானது மதிப்பிற்குரியது

மகிழ்ந்து கொண்டாடு    – பயமில்லையே

 

 



maraname un kur engke ?

bathalame un jaெyam engke ?

maranththai jaெyithdha mannavan iyesu

enakkul vanththuviddar

savai aziththu aziya vazvai

enakkuth dhanththuviddar

 

1.

savukku athipathi saththanai ~ iyesu

savale venruviddar

marana payaththinal vadum manidharai

viduviththu midduk kondar

 

payamillaiye marana payamillaiye

jaெyam eduththar iyesu jaெyam eduththar

 

2.

azivukkuriya ivvutal oru nal

aziyamai aninththu kollum

savukkuriya ivvutal oru nal

sakamai aninththu kollum  – payamillaiye

 

3.

iranththor melum vazvor melum

aalukai seythitave

iyesu mariththu uyirththu ezunththar

inraikkum jaீvikkirar       – payamillaiye

 

 

4.

kadtalai birakka thudhar kural olikka

karthdhar iyesu vanththiduvar

kirisa்thuvukkul vazvor ( mariththor )

ethir kondu senriduvom   – payamillaiye

 

 

5.

bumikkuriya kudaramana‌

ivvidu azinththalum

paraman kaddiya nilaiyana vidu

paralokaththil undu   – payamillaiye

 

 

6.

akaramum nakaramum thotakkamum mudivum

nan thane enru sonnavar   veli 1:8

avanavan kiriyaikkuth dhakunthdha parisu alikka‌

sikkiraththil varukinrar      – payamillaiye

 

 

7.

parisuthdhavankalin maranam enrum

karthdharin barvaiyile

arumaiyanathu mathibbirkuriyathu

makiznththu kondadu    – payamillaiye